/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு
/
பூந்தமல்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு
பூந்தமல்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு
பூந்தமல்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு
ADDED : ஜன 28, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில் அரசு தாலுகா மருத்துவமனை அமைந்துள்ளது. பூந்தமல்லியை சுற்றியுள்ள, 28 ஊராட்சி மக்கள், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர், இந்த மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறும் வகையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய டயாலிசிஸ் பிரிவு துவங்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, டயாலிசிஸ் பிரிவை துவக்கி வைத்தார்.