sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சந்தேகமா?

/

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சந்தேகமா?

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சந்தேகமா?

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சந்தேகமா?


ADDED : நவ 04, 2025 12:35 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு அழைக்க, தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், இன்று முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சந்தேகம் இருப்பின், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் அலுவலக உதவி மைய தொலைபேசி எண் 044 - 2561 9547 மற்றும் 1950 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 16 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us