/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவில் 5 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்., மிஷின்
/
விரைவில் 5 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்., மிஷின்
ADDED : மே 17, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 35வது வார்டுக்கு உட்பட்ட, முத்தமிழ் நகர் பேருந்து நிலையம், கொடுங்கையூர் வாசுகி நகர் பூங்கா, வைத்தியநாதன் மேம்பாலம், எண்ணுார் நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை, மணிக்கூட்டு பூங்கா உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு இயந்திரம், தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் வழங்கும் இயந்திரங்கள், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.