தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் மூழ்கி பலி


ADDED : ஜன 04, 2025 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, 20 அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்று விட்டு, வேனில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை திருநெல்வேலி -- மதுரை நான்கு வழிச்சாலையில், நாரணம்மாள்புரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.

இதில், சங்கரின் மகன் சுப்பிரமணி என்ற சுரேஷ், 24, நீரில் மூழ்கி பலியானார். திருநெல்வேலி தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us