sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு

/

மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு

மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு

மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு


ADDED : ஜூலை 13, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல் :பம்மலை அடுத்த அனகாபுத்துார், காமராஜர் சாலையில், 'மெட்பிளஸ்' என்ற மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை 7:00 மணிக்கு திறக்க வந்தபோது, கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 37,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்படி, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us