sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ - சேவை மையம் முடக்கம் சான்று பெற முடியாமல் சிக்கல்

/

இ - சேவை மையம் முடக்கம் சான்று பெற முடியாமல் சிக்கல்

இ - சேவை மையம் முடக்கம் சான்று பெற முடியாமல் சிக்கல்

இ - சேவை மையம் முடக்கம் சான்று பெற முடியாமல் சிக்கல்


ADDED : ஏப் 24, 2025 12:07 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், புழல், விநாயகபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தோர் ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்க, புழலில் உள்ள இ - சேவை மையத்திற்கு செல்கின்றனர்.

அங்கு, 'ஸ்கேனர்' சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி, அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதனால் பயனாளிகள், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை உள்ளது. அங்கும் 'சர்வர்' சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி, புழல் இ - சேவை மையத்திற்கு திருப்பி அனுப்புகின்றனர்.

புதிய பள்ளி கல்வியாண்டு துவங்க உள்ளது. மாணவர் சேர்க்கை, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கு ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் அத்தியாவசியம். அதற்காக, மாணவர்கள், பெற்றோர், இ - சேவை மையங்களை நாடுவர்.

தேவை அதிகமாக உள்ள இந்த நேரத்தில், புழல், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வர் பழுது என கூறாமல், சேவையை சீராக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us