sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

/

 ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

 ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

 ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி


ADDED : நவ 19, 2025 04:11 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரயிலில் அடிபட்டு 72 வயது மூதாட்டி பலியானார்.

தாம்பரத்திலிருந்து கடற்கரையை நோக்கி, நேற்று மதியம், மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.

சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 72 வயது மூதாட்டி, ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us