ADDED : நவ 25, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் ஆணைய துணை இயக்குநர்கள் பவன், தேவன்ஷ்திவாரி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று, எழும்பூர், துறைமுகம் தொகுதிகளில் கள ஆய்வு செய்தனர். பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களிடமும் ஆலோசித்தனர்.

