sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் எண் வெளியீடு

/

எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் எண் வெளியீடு

எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் எண் வெளியீடு

எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் எண் வெளியீடு


ADDED : நவ 09, 2025 03:59 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தொடர்பாக, வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், தொகுதி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் எண்கள் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெற தேர்தல் அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டடுள்ளன.

சென்னை மாவட்ட அதிகாரி எண்கள் பொறுப்பு அலுவலர் எண்கள் சட்டபை தொகுதிகள்

மாநகராட்சி கல்வி இணை கமிஷனர் 94451 90997 எழும்பூர்,

ராயபுரம் மாநகராட்சி நிதி துணை கமிஷனர் 94451 90995 விருகம்பாக்கம்,

தி.நகர் சென்னை மாவட்ட கலெக்டர் 94441 31000 துறைமுகம்,

மயிலாப்பூர் மாநகராட்சி சுகாதார இணை கமிஷனர் 94451 90996 வில்லிவாக்கம்,

அண்ணாநகர் மாநகராட்சி பணிகள் துணை கமிஷனர் 94451 90998 திரு.வி.க.நகர்,

கொளத்துார் வடக்கு வட்டார துணை கமிஷனர் 94450 25800 ஆர்.கே.நகர், பெரம்பூர் தெற்கு

வட்டார துணை கமிஷனர் 94451 90100 சைதாப்பேட்டை, வேளச்சேரி

மத்திய வட்டார துணை கமிஷனர் 94451 90150 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு






      Dinamalar
      Follow us