தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 08, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,சென்னை, தி.நகர் மற்றும் வியாசர்பாடியில் நாளை, 9ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

 தி.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கிலோ வோல்ட் வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை - 34

 வியாசர்பாடி - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கி.வோ., துணைமின் நிலைய வளாகம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி, சென்னை - 39.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us