தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : செப் 26, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாங்காடு, செப்.27-

குன்றத்துார் அருகே மாங்காடு ரஹமத் நகரை சேர்ந்த சந்திரகுமார் மனைவி வளர்மதி, 31; இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக சந்திரகுமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மனைவி வளர்மதி வீட்டிற்கு சென்று தனது மகனை சந்திரகுமார் பார்த்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்ட வளர்மதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us