sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

/

 வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

 வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

 வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு


ADDED : மார் 16, 2026 05:38 AM

Google News

ADDED : மார் 16, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வரத்து குறைந்ததால், விலை கடந்த வாரங்களை போலவே உயர்வாக இருந்தது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்; 30க்கும் உட்பட்ட விசைப்படகுகளே, நேற்று கரை திரும்பின. கடலில் சீதோஷ்ண நிலை நீரோட்ட மாற்றம் காரணமாக, மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை; வரத்து குறைவால், மீன்கள் விலை கடந்த வாரங்களை போல உயர்ந்து காணப்பட்டது.

இருந்தும், பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகாலை முதலே பேரம் பேசி, மீன்கள் வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us