/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள்
/
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள்
UPDATED : ஏப் 27, 2024 01:40 PM
ADDED : ஏப் 27, 2024 12:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை முயற்சியால் இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரதை சேர்ந்த 24 மீனவர்கள் தமிழகம் திருப்பினர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த போது, தமிழக பா.ஜ., மீனவர் அணி தலைவர் நீலாங்கரை, முனுசாமி ஆகியோர் வரவேற்றனர்.
ராமேஸ்வரம் விசைபடகு சங்க தலைவர் இயேசு ராஜா, மாநில மீனவர் பிரிவு செயலாளர்கள் செம்மலை சேகர், வேணுகோபால் , பிரகாஷ், பிரேம்குமார், ரூபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

