தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரவுடிக்கு சரமாரி வெட்டு ஐந்து பேர் கும்பல் கைது

ரவுடிக்கு சரமாரி வெட்டு ஐந்து பேர் கும்பல் கைது

ரவுடிக்கு சரமாரி வெட்டு ஐந்து பேர் கும்பல் கைது


ADDED : ஜூன் 27, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்,ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய, ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த குள்ள ஆனந்த் என்ற ஆனந்த், 22. ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் காலை, ஐந்து பேர் கும்பல் வீடு புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி தப்பியது. இது தொடர்பாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளி, 27, தளபதி, 25, விக்னேஷ், 24, பாலா, 26, சாலமன், 27, ஆகிய ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us