sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்

/

ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்

ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்

ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்

1


UPDATED : மார் 21, 2026 06:19 AM

ADDED : மார் 21, 2026 05:59 AM

Google News

UPDATED : மார் 21, 2026 06:19 AM ADDED : மார் 21, 2026 05:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: அம்பத்துார் -- செங்குன்றம் சாலையில், கள்ளிக்குப்பம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், நேற்று அதிகாலை இரண்டு மணியளவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த லோடு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, 3.08 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது. விசாரணையில், புதுார், நியூ அண்ணாநகரைச் சேர்ந்த சாதிக் பாஷா, 58, என்பதும், கறிக்கடை நடத்தி வரும் இவர், ரம்ஜானை முன்னிட்டு, ஆடு வாங்குவதற்காக, 3.08 லட்சம் ரூபாய் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை ரொக்கப் பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் பல சந்தைகளில் ஆடு விற்பனை மந்தமாக உள்ளது. அதே சமயம் ஆடுகளின் விலை கணிசமாக அதிகரித்தது.






      Dinamalar
      Follow us