sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி

/

சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி

சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி

சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி


ADDED : ஜூலை 16, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பல்கலை, 181 மாணவ - மாணவியருக்கு இலவச கல்விக்கான ஆணைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொருளாதாரத்தில் பின்தங்கியோர், கைவிடப்பட்டோர், விதவையரின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ளிட்ட மாணவ - மாணவியருக்கு, இளநிலை பட்டப்படிப்பை உறுதிசெய்யும் வகையில், சென்னை பல்கலை சார்பில், 15 ஆண்டுகளாக, இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்தாண்டு சிறப்பு பிரிவில் 51 பேர்; முதல் பட்டதாரிகள் 60 பேர்; தகுதி பிரிவில் 70 பேர் என, 181 மாணவ - மாணவியர், இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us