தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச யோகா பயிற்சி வகுப்பு

இலவச யோகா பயிற்சி வகுப்பு

இலவச யோகா பயிற்சி வகுப்பு


ADDED : ஆக 24, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சத்தியானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், வரும் 28ல் தொடங்குகிறது.

தத்வா பிரைமாரி காம்பிளக்ஸ், போலச்சேரி; மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் அடுத்த வெங்கிளி அம்மன் கோவில்; வேளச்சேரி கிராண்ட் மால் எதிரில்; நங்கநல்லுார், சுதர்ஷன் டேரஸ் ஹால் மற்றும் கே.கே.நகரில் அய்யப்பன் கோவிலில், யோகா வகுப்பு நடக்க உள்ளது.

வார நாட்களில் தினம் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் நேரில் வந்து பங்கேற்கலாம் என, யோகா மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us