/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் எஸ்.ஐ., மீது கல்வீச்சு கும்பல் கைது
/
பெண் எஸ்.ஐ., மீது கல்வீச்சு கும்பல் கைது
ADDED : டிச 08, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:: ஆர்.கே.பேட்டை அடுத்த வேணுகோபாலபுரம் ஏரிக்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆந்திர மாநிலம் சித்துாரைாக சேர்ந்த குமார்ராஜா, 44, தயாநந்தா, 55, நவீன்குமார், 28, சுரேஷ்குமார், 42, என தெரியவந்தது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

