UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
தாம்பரம் மாநகராட்சி, சிட் லப்பாக்கம், காந்தி சாலை, கண்ணம்மாள் தெரு, ராகவேந்திரா சாலை ஆகிய பகுதிகளில் குப்பை கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. இதனால், அப்பகுதியில் துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.
மேலும், தெருக்களில் நாய் தொல்லை அதிகரித்து, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்கின்றன. எனவே, குப்பை கழிவுகளை அகற்றி, நாய் தொல்லையை கட்டுப் படுத்த வேண்டும்.
– அசோக்குமார்,
சிட்லப்பாக்கம்.
