/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.63 கோடியில் நொளம்பூரில் எரிவாயு தகனமேடை
/
ரூ.1.63 கோடியில் நொளம்பூரில் எரிவாயு தகனமேடை
ADDED : ஏப் 06, 2025 07:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொளம்பூர்:வளசரவாக்கம் மண்டலம், 143வது வார்டு, நொளம்பூர் யூனியன் சாலையில், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் மேய்க்கால் நிலம் உள்ளது. இதன் ஒருபகுதியில் உள்ள சுடுகாடில் சடலம் புதைக்கப்பட்டு வந்தது.
இந்த சுடுகாட்டை மேம்படுத்தும் விதமாக, 1.63 கோடி ரூபாய் செலவில் எரிவாயு தகனமேடை, மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணி துவங்கியுள்ளது.

