sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டொயோட்டா' கார் வாங்கினால் 2 கிராம் தங்க நாணயம் இலவசம்

/

'டொயோட்டா' கார் வாங்கினால் 2 கிராம் தங்க நாணயம் இலவசம்

'டொயோட்டா' கார் வாங்கினால் 2 கிராம் தங்க நாணயம் இலவசம்

'டொயோட்டா' கார் வாங்கினால் 2 கிராம் தங்க நாணயம் இலவசம்


ADDED : அக் 07, 2025 12:24 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,'எபிக் டொயோட்டா டீலர்ஷிப்' நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இம்மாதம், 'டொயோட்டா' கார்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 2 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில், கடந்த ஆண்டு துவங்கிய, 'எபிக் டொயோட்டா டீலர்ஷிப்' நிறுவனம், இம்மாதம் அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ளது.

இதையொட்டி, அக்டோபர் மாதத்தில், குறிப்பிட்ட சில, 'டொயோட்டா' வாகனங்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 2 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கடந்த 1ம் தேதி துவங்கிய சிறப்பு சலுகையை, வரும் 31 வரை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 92800 94128 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us