நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த நிலையில், பீக் ஹவர்ஸ் வேளையில் தனியார் தண்ணீர் லாரியை அனுமதித்த செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.