/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியத்தில் குறைதீர் கூட்டம்
/
குடிநீர் வாரியத்தில் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 11, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை குடிநீர் வாரிய மக்கள் குறைதீர் கூட்டம், இன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, அந்தந்த மண்டல பகுதி பொறியாளர்கள் அலுவலகங்களில் நடைபெறும்.
இதில், குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், புதிய இணைப்பு போன்ற சந்தேகங்களுக்கு, மனு கொடுத்து நேரடியாக தீர்வு காணலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

