/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைப்பந்து மைதானம் சைதையில் திறப்பு
/
கைப்பந்து மைதானம் சைதையில் திறப்பு
ADDED : ஏப் 04, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, அடையார் மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில், 24 லட்சம் ரூபாயில், பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது.
அதே வார்டு, தாலுகா ஆபீஸ் சாலையில், 19.34 லட்சம் ரூபாயில், கைப்பந்து மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இரண்டு கட்டடங்களையும் நேற்று திறந்து வைத்தார்.

