/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இனிதாக மார்ச் 23: சென்னை நிகழ்ச்சிகள்
/
இனிதாக மார்ச் 23: சென்னை நிகழ்ச்சிகள்
ADDED : மார் 22, 2026 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகாத்தம்மன் கோவில்
அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை: காலை 8:00 மணி. கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
மூகாம்பிகை கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
செல்வ விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை: 7:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

