sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக "(03.10.2024)

/

இன்று இனிதாக "(03.10.2024)

இன்று இனிதாக "(03.10.2024)

இன்று இனிதாக "(03.10.2024)


ADDED : அக் 03, 2024 12:02 AM

Google News

ADDED : அக் 03, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம் - -காலை 6:15 மணி. வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. கூரத்தாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் கொலு மண்டலத்திற்கு எழுந்தருளல்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆண்டவர் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை- - முற்பகல் 11:00 மணி. பாராயணம்- - மாலை 5:00 மணி. கொலு பாட்டு- - மாலை 6:30 மணி. பரதநாட்டியம், சொற்பொழிவு- - மாலை 6:00 மணி முதல். இடம்: வடபழனி.

 காமாட்சி அம்மன் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு பக்தி இசை- - காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை. பரதநாட்டியம் மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: மாங்காடு

 வடிவுடையம்மன் கோவில்

நவராத்திரி திருவிழா முதல் நாள் கொடியேற்றம், உற்சவ தாயார் தபசு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: திருவொற்றியூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

வித்யா கணபதி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 பொன்னியம்மன் கோவில்

நவராத்திரி விழா முதல் நாள் உற்சவ தாயார், வைஷ்ணவி அலங்காரத்தில் எழுந்தருளல் - இரவு 7:00 மணி. இடம்: அஜாக்ஸ், திருவொற்றியூர்.

 கந்தாஸ்ரமம்

தட்சின மாகாளி சண்டி மஹா யாகம் - காலை 9:00 மணி - இடம்: கம்பர் தெரு, சேலையூர்.

 வாராஹி அறச்சபை

அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.

பொது

 கொலு கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

 வேணுகோபால் சுவாமி கோவில்

பக்தி பாடல்கள் - மாலை 6:00 மணி. இடம்: பிரதான சாலை, மேடவாக்கம்.

 நாகாத்தம்மன் கருமாரியம்மன் கோவில்

அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 வீராத்தம்மன் கோவில்

கன்னியா பூஜை - மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில் தெரு, ஜல்லடியன்பேட்டை.






      Dinamalar
      Follow us