ADDED : ஜன 07, 2025 12:19 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் அபிஷேகம் - -காலை 8:30 மணி. திருவெம்பாவை ஐந்தாம் நாள் விழா மாணிக்க வாசகர் திருவீதி விழா - -மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில்
ஆண்டாள் நீரோட்டம், பெரிய மாடவீதி புறப்பாடு- - காலை 8:30 மணி. ஸ்ரீராமர் திருக்கோலம் உள்பிரஹார புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
துர்க்கை அம்மன் கோவில்
ராகு கால வழிபாடு - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
சீனிவாச பெருமாள் கோவில்
கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - பிற்பகல் 3:00 மணி. சாக்கிய நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கங்கை அம்மன் கோவில்
ராகு கால அபிஷேகம், அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன் பேட்டை.
காரணீஸ்வரர் கோவில்
சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00. இடம்: சைதாப்பேட்டை.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
பொது
பஞ்சமி வராஹி அறச்சபை
பரத நாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
பக்தி மார்க்கம் நிகழ்ச்சி
துஷ்யந்த் ஸ்ரீதரின் ராம் பக்தி மார்க்கம் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: அய்யாவு மஹால், பழைய லட்சுமி தியேட்டர், அமைந்தகரை.
கைவினை பொருட்கள் கண்காட்சி
காந்தி சில்க்ஸ் வழங்கும் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அர்பன் ஸ்கொயர், கத்திப்பாரா மேம்பாலம் கீழ்ப்பகுதி, கிண்டி.