ADDED : மார் 08, 2024 12:11 PM
ஆன்மிகம்
வேதவல்லி தாயார் புறப்பாடு
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்-.காலை 6:15 மணி. வேதவல்லி தாயார் புறப்பாடு-. மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பிரதோஷம், மகா சிவராத்திரி
கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் முன்னிட்டு நந்தியம்பெருமான் சுவாமிக்கு அபிஷேகம்-. மாலை 4:30 மணி. மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜைகள்-. இரவு 7:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.
மகா சிவராத்திரி
ஆண்டவர் கோவிலில் நான்குகால பூஜைகள், ஆன்மிக பக்தி நிகழ்ச்சிகள். மாலை 6:30 மணி முதல். இடம்: வடபழனி.
புஷ்ப யாகம்
திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பயாகம்-. மாலை 4:00 மணி. இடம்: தி.நகர்.
மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரியை ஒட்டி சிறப்பு அபிஷேகம். மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் ஆலயம், பசும்பொன் நகர், பெரும்பாக்கம்.
மாலை 4:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
இரவு 9:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: மங்களாம்பிகை உடனாகிய ஒட்டீஸ்வரர் கோவில், ஒட்டியம்பாக்கம்.
நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: ஸ்ரீ பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணிஸ்வரர் அறச்சபை, எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
மாலை 5:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை. இடம்: சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம், எண் 1, கம்பர் தெரு, மஹாலஷ்மி நகர், சேலையூர்.
மாலை 4:30 மணிக்கு மேல், இரவு 9:00 மணி வரை. இடம்: பனையாத்தம்மன் கோவில், செங்குன்றம்.
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் கோவில், 42வது ஆண்டு மகா சிவராத்திரி விழா. காலை 7:30 மணி முதல், இரவு 1:30 மணி வரை. இடம்: அரும்பாக்கம்.
மயான கொள்ளை
மதியம் 12:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், செங்குன்றம்.
சோமநாத் ஜோதிலிங்க தரிசனம்
காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: லலித் பேலஸ், 39வது தெரு, என்.சி.பி.எஸ்., காலனி, நங்கநல்லுார்.
தண்டீஸ்வரம் கோவில் பிரதோஷ வழிபாடு
மாலை 4:00, நான்கு கால பூஜை இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 வரை.
இடம்: வேளச்சேரி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்: பிரதோஷ வழிபாடு
மாலை 4:00 மணி, நான்கு கால பூஜை இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 வரை.
இடம்: பள்ளிக்கரணை.
ஒட்டீஸ்வரர் கோவில்
மகா அபிஷேகம் காலை 10:00 மணி, பிரதோஷ கால பூஜை மாலை 4:30 மணி வரை. நான்கு கால அபிஷேகம் இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 வரை. இடம்: ஒட்டியம்பாக்கம்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பிரதோஷ பூஜை மாலை 4:00 முதல், நான்கு கால அபிஷேகம் இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 வரை. இடம்: அரசன் கழனி, சித்தாலப்பாக்கம் வழி.
லலித் பேலஸ்
சோம்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்:
காலை 8:00 முதல் இரவு 8:00 வரை.
இடம்: 39வது தெரு, என்.சி.பி.எஸ்., காலனி, நங்கநல்லுார்.
சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு கால அபிஷேக ஆராதனை இரவு 9:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை.
இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
சிவலோக தியான வனம்
வாதவூர அடிகளுடன் மகாதேவருக்கு மஹா அபிஷேகம், அலங்கார ஆராதனை,
மாலை 6:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை. இடம்: ரெட்ஹில்ஸ் சாலை, வெங்கல்.
பொது
சேலை கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் சங்கம், அன்னை தெரசா வளாகம், காலை 11:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை. இடம்: வள்ளுவர் கோட்டம் உயர் சாலை, நுங்கம்பாக்கம்.
கண்காட்சி
சங்கரா அரங்கில் சிவாம்சம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆன்மிக பொருட்கள் சிறப்பு கண்காட்சி. காலை 10:00 மணி முதல். இடம்: ஆழ்வார்பேட்டை.

