ADDED : டிச 08, 2024 12:28 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
ஸ்ரீ கலியன் ஆஸ்தானம்- - மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பாகவத பிரவசன மகோற்சவம்
அகில பாரத சாது சங்கம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ஹரியின் ஸ்ரீமத் பாதவதம் பிரவசன மகோற்சவத்தில் ருக்மணி திருக்கல்யாணம்- - இரவு 7:00 மணி. -இடம்: நங்கநல்லுார்.
யஜூர்வேத மூல பாராயணம்
உலக நன்மைக்காக யஜூர்வேத மூல பாராயணம்- - காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை. இடம்: வேதாந்த பவனம், ராமானுஜம் தெரு, தி.நகர்.
பஜனை மேளா
மதுரம் ஆர்ட்ஸ் பவுண்டேஷனின் 12வது ஆண்டு பஜனை மேளா -- காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: மஹாராஷ்டிரா நிவாஸ், டி.டி.கே.ரோடு, ஆழ்வார்பேட்டை.
நாம சங்கீர்த்தன விழா
சென்னை வி.வி.ராதாகிருஷ்ணன் பாகவத சுவாமிகள் தினம் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை - ராதா கல்யாணம். இடம்: டாக்டர் நல்லி விஹார், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தி.நகர்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா
பகவான் யோகி ராம்சுரத்குமார் 106வது ஜெயந்தி மகோற்சவம் - காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கல்யாண கணபதி ப்ரவசன மண்டபம், ராம் நகர், நங்கநல்லுார்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா
பகவான் யோகி ராம்சுரத்குமார் 106வது ஜெயந்தி மகோற்சவம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சகஸ்ர சங்காபிஷேகம், முதல் கால பூஜை, காலை 8:00 மணி. இரண்டாவது கால பூஜை, மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
தண்டீஸ்வரர் கோவில்
சுகுமாரன் குழு துாய்மை பணி, காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: வேளச்சேரி.
அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசகம் ஒப்புவித்தல், காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
மருந்தீஸ்வரர் கோவில்
தேசிய இந்து திருக்கோவில் பவுண்டேஷன் உழவார பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் வழி, திருக்கச்சூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
லட்சார்ச்சனை, காலை 9:00 மணி முதல்; மாலை 4:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.