ADDED : மார் 13, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
அபிஷேகம்
கபாலீஸ்வரர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:15 மணி. இடம்: மயிலாப்பூர்.
தெப்ப உற்சவம்
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- - காலை 6:15 மணி. நரசிம்ம பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
உபன்யாசம்
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் நடத்தும் மார்ச் மாத நிகழ்ச்சிகள், ஸ்ரீமத் ராமாயணம், உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
கண்காட்சி
'சிவாம்சம்' சார்பில் ஆன்மிகப் பொருட்கள் சிறப்புக் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஆழ்வார்பேட்டை.

