sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (25.09.2024)

/

இன்று இனிதாக (25.09.2024)

இன்று இனிதாக (25.09.2024)

இன்று இனிதாக (25.09.2024)


ADDED : செப் 25, 2024 12:08 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம்- காலை 6:15 மணி. உடையவர் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 திரிசூலநாதர் கோவில்

மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: திரிசூலம்.

 கந்தாஸ்ரமம்

அஷ்டமி வழிபாடு பிரத்யங்கிராவுக்கு ஹோமம், அபிஷேகம் - காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பரத்வாஜ் ஆசிரமம்

வாராஹி பூஜை - காலை 9:00 மணி முதல். இடம்: கள்ளிக்குப்பம், அம்பத்துார்.

 வாராஹி அறச்சபை

பஞ்சமி வாராஹிக்கு அபிஷேகம்- - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

பொது

 கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், நுங்கம்பாக்கம்.

 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.






      Dinamalar
      Follow us