தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக//

 இன்று இனிதாக//

 இன்று இனிதாக//


ADDED : மார் 05, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு எறிபத்த நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

திருவேட்டீஸ்வரர் கோவில் எறிபத்த நாயனார் குரு பூஜை -- மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -- காலை 10:00 மணி. அகண்ட நாம பஜனை -- மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., ரோடு, வண்டலுார்.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் -- காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

பொது மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் பாம்பே ஞானம் இயக்கத்தில் புரந்தரதாசர் நாடகம் -- மாலை 6:45. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர்.

உணவு வர்த்தக திருவிழா நுார் -- -இ - -ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா - -மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us