/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்
/
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்
ADDED : செப் 21, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்
சென்னை வர்த்தக மையத்தில், பர்னிச்சர்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான மூன்று நாள் கண்காட்சி, நேற்று முன்தினம் துவங்கியது. கண்காட்சியை 'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ் இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன், ஆல்பா பர்னிச்சர் நிர்வாகி ஸப்ரூதீன், மெட்ராஸ் பர்னிச்சர் நிர்வாகி அன்வர், எலிபன்ட் பர்னிச்சர் நிர்வாகி நரேன், லக்ஸ் பர்னிச்சர் நிர்வாகி லட்சமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம்: நந்தம்பாக்கம்.