/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைப்பு
/
மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைப்பு
ADDED : ஜன 27, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், 1.50 கோடி ரூபாயில் தாம்பரம் முதல் மதனபுரம் வரை, கடப்பேரி, காந்தி சாலை ஆகிய சாலைகளில் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டன.
ஆனால், இணைப்பு கொடுத்து, விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய மின்விளக்குகள் பயன்பாட்டை, எம்.பி., டி.ஆர். பாலு, நேற்று துவக்கினார்.

