/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கூடைப்பந்து போட்டி பங்கேற்க அழைப்பு
/
மாநில கூடைப்பந்து போட்டி பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 03, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, வரும் 23 ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.
முதலில் நடக்கும் 'நாக் அவுட்' போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்திலும், 'லீக்' போட்டிகள், தி.நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்திலும் நடக்க உள்ளன.
போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என, ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் தெரிவித்துள்ளது.