sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

/

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 18, 2025 12:00 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆக., 16ம் தேதி நீச்சல் போட்டிகள் நடக்க உள்ளன.

பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கு, 25 மீ., ப்ரீ ஸ்டைல், 10 வயதுக்கு உட்பட்டோருக்கு, 25 மீ., பேக் ஸ்ட்ரோக், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 50 மீ., ப்ரீ ஸ்டைல் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடக்கின்றன.

போட்டியில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். இம்மாதம் 31ம் தேதிக்குள், srmfounderstrophy@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் பதிவு செய்யலாம்.

விபரங்களுக்கு, 97911 15678, 63664 74977, 73583 13320 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us