UPDATED : நவ 14, 2026 07:58 PM
ADDED : நவ 14, 2026 07:56 PM

அ நிறம் | அளவு
‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ‘கிப்ட் பார்ட்னர்’ சத்யா ஏஜன்சி இணைந்து வழங்கும் பட்டம் வினாடி – வினா போட்டி, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மழலையர் பள்ளியில், சமீபத்தில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருடன், இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர்- கார்த்திகேயன், பள்ளி தாளாளர்- கிரிஜா சேஷாத்திரி மற்றும் ஆசிரியைகள் மகாலட்சுமி, -நந்தினி.
