/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பஸ்சில் பயணியிடம் நகை திருட்டு
/
அரசு பஸ்சில் பயணியிடம் நகை திருட்டு
ADDED : அக் 11, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி, திருவாரூர், திருத்துறை பூண்டியைச் சேர்ந்தவர் அமுதா, 54. நேற்று, மடிப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் பேருந்தில், குடும்பத்தினருடன் பயணித்தார்.
தரமணியில் செல்லும்போது, அமுதாவின் தோள் பையில் இருந்த பர்ஸ் திருடப்பட்டது. அதில், 3 சவரன் நகை இருந்துள்ளது. தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.