ADDED : ஏப் 24, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, அப்பு தெருவைச் சேர்ந்த சுகன்யா, 31. இவரது வீட்டில் இருந்தவர்கள், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி வேலைகளுக்கு சென்றிருந்தனர்.
இரவு, சுகன்யா வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த, 7,000 ரூபாய், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி பொருள் மாயமாகி இருந்தன.
இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

