/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.கே.டிராகன்ஸ் கபடியில் வெற்றி
/
கே.கே.டிராகன்ஸ் கபடியில் வெற்றி
ADDED : நவ 18, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஶ்ரீ சின்னப்பா அறக்கட்டளை மற்றும் கே.கே.டிராகன்ஸ் எனும் கபடி குழு இணைந்து, 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கபடி போட்டியை, வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடத்தின.
மொத்தம் பங்கேற்ற 32 அணிகளில், இறுதி ஆட்டத்தில் கே.கே.டிராகன்ஸ் அணியும், போரூர் அணியும் மோதின. இதில், வெற்றி பெற்ற டிராகன்ஸ் அணி, முதல் பரிசை வென்றது. போரூர் அணி இரண்டாம் பரிசை வென்றது.

