/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
/
கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
ADDED : ஏப் 03, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கோதண்டராமர் கர்ப்ப உற்சவத்தின் ஐந்தாம் நாளில், ராமர், கருட வாகனத்தில் அமர்ந்து, மாடவீதி உற்சவம் நடந்தது.

