/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரம் ஏரி பொங்கலுக்கு முன் திறக்கப்படும்
/
மாதவரம் ஏரி பொங்கலுக்கு முன் திறக்கப்படும்
ADDED : டிச 23, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி - மாதவரம் ஏரி, 17 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, படகு சவாரி, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன், பொங்கல் பண்டிகைக்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னை முழுதும், 500 ஏரிகள் உள்ளன. இதில், 200 ஏரிகளை புனரமைத்து வருகிறோம். நீர்நிலை என்பதால், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இங்கு இடம்பெறும்.
- நேரு, அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை

