ADDED : மார் 27, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், கொளத்துார், காவேரி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 45; தனியார் நிறுவன ஊழியர்.
தான் தங்கியிருந்த வாடகை வீடு, இரு நாட்களாக பூட்டிக்கிடந்தது. கடும் துர்நாற்றம் வந்ததால், அக்கம் பக்கத்தினர், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்த போது, அருள்தாஸ் அழுகிய நிலையில், பிணமாக கிடந்துள்ளார். போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

