sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்தவர் கைது

/

 விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்தவர் கைது

 விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்தவர் கைது

 விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்தவர் கைது


ADDED : ஜன 30, 2026 06:17 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகமால், 'டிமிக்கி' கொடுத்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரும்பாக்கம் காவல் எல்லையில், கொள்ளை வழக்கில், விஜய், 23, என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற ஜாமினில் வெளிந்த விஜய், சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து, கடந்த 6ம் தேதி நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்தது. இதையடுத்து, அண்ணா நகர், நடுவாங்கரையை சேர்ந்த விஜயை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us