/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது
/
பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது
ADDED : ஏப் 21, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசார்பாடி:வியாசார்பாடி ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில், பெண் பயணியரிடம், ஒருபர், ஆபாச சைகை காட்டுவதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெண் பயணியரை பார்த்து, ஆபாச சைகை காட்டிய நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், வியாசார்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி, 32, என்பதும், தனியார் மருத்துவமனையில், ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.