sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

/

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது


ADDED : ஜன 31, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை,புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். சில மாதங்களுக்கு முன், தனியார் 'யு - டியூப்' சேனலில் வேலை பார்த்தார். தற்போது, அங்கு பணிபுரியும் சூளைமேடைச் சேர்ந்த ஜோ பிரிட்டோ, 32, என்பவர், கடந்த 19ம் தேதி அப்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில் அலுவலக 'வாட்ஸாப் - குரூப்'பில் இருந்த அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை எடுத்து, ஜோ பிரிட்டோ பேசியது தெரிய வந்துள்ளது. போலீசார் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us