/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
/
பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
ADDED : நவ 03, 2025 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம்: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 45. திருமணம் ஆகாததால் தாயுடன் வசித்து வருகிறார். சில மாதங்களாக, சாலையில் மாணவியர் மற்றும் பெண்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

