/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது
/
கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது
கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது
கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : ஏப் 24, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்தவர் ஞானசெல்வி, 44. அவர் கடற்கரையில் சிப்பி எடுக்கும் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 23 ம் தேதி எழும்பூர், 14வது நீதிமன்றத்தில், மோசடி வழக்கில் சாட்சி அளிக்க வந்திருந்தார். அப்போது, வழக்கில் தொடர்புடைய, செங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து, ஞானசெல்வி அளித்த புகாரில், எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த ஜெயக்குமாரை, 43 நேற்று கைது செய்தனர்.