/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியிடம் அத்துமீறிய நபர் கைது
/
மூதாட்டியிடம் அத்துமீறிய நபர் கைது
ADDED : ஜன 21, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கடந்த 17ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்வீட்டில் வசிக்கும் சூர்யா, 22, என்பவர் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார், தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று கைது செய்தனர்.