தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வனப்பகுதியில் ஆண் உடல் மீட்பு

வனப்பகுதியில் ஆண் உடல் மீட்பு

வனப்பகுதியில் ஆண் உடல் மீட்பு


ADDED : ஆக 23, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

படப்பை, ஆக.24--–

படப்பை அருகே சிறுவஞ்சூர் வனப்பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்தவர்கள் படப்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சென்று, உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என,படப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

––––––––––––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us